Tag: defamatory remarks about Kamarajar

காமராஜர் குறித்து அவதூறு: திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! தெக்ஷண மாற நாடார் சங்கம்

சென்னை: காமராஜர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெக்ஷண மாற நாடார் சங்கம் கெடு விதித்துள்ளது.…