காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…
சென்னை: காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல் என்று குறிப்பிட்டுள்ளார்.…