Tag: Chennai Road accident 14% down

சென்னையில் சாலை விபத்து உயிரிழப்புகள் 14% குறைந்துள்ளது! மாநகர காவல்துறை தகவல்!

சென்னை: சென்னை பெருநகரில் சாலை விபத்து உயிர் இழப்புகள் 14% குறைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் சாலைப்பணிகள் மற்றும் மெட்ரோ பணிகள் காரணமாக, பெரும்பாலா…