திருமணமான பெண் வாக்குறுதியின் பேரில் ஒரு ஆணுடன் பாலியல் உறவுகொண்டால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது! கேரள உயர்நீதிமன்றம்
திருவனந்தபுரம்: திருமணமான பெண் வாக்குறுதியின் பேரில் ஒருவருடன் பாலியல் உறவுகொண்டால், பின்னர் அந்த ஆண் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்த முடியாது என கேரள உயர்நீதிமன்றம்…