சாதி சான்றிதழ் முறைகேடு: இந்து, பவுத்தம். தவிர மற்ற மதத்தினர் ‘எஸ்சி’ சான்றிதழ் வைத்திருந்தால் ரத்து! பட்நாவிஸ் அதிரடி
சென்னை: எஸ்சி சாதி சான்றிதழ் முறைகேடு அதிகரித்து வரும் நிலையில், இந்து, பவுத்தம் தவிர மற்ற மதத்தினர் எஸ்சி சான்றிதழ் வைத்திருந்தால், அது ரத்து செய்யப்படும் என…