- Advertisement -spot_img

TAG

Ambassador

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது – ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தி

ஜெனிவா:  ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது என்று  ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி தெரிவித்துள்ளார். யுஎன்எஸ்சி அவசர கூட்டத்தில்  பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் திரிமூர்த்தி, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை எங்களுக்குக் கவலை அளிக்கிறது. ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும்  குழந்தைகள் என அனைவரும் ஒரு பயத்துடனே வாழ்கின்றனர். தற்போதைய...

பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாக்கு

இஸ்லாமாபாத்: பாஜக, ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக...

கொரோனா தடுப்பூசிக்கான பிரச்சார தூதுவராக நடிகர் சோனு சூட் நியமனம்

பஞ்சாப்: பஞ்சாப் கொரோனா தடுப்பூசிக்கான பிரச்சார தூதுவராக நடிகர் சோனு சூட் நியமனம் செய்யபட்டுள்ளார். கோவிட் -19 தடுப்பூசிக்கான பிரச்சாரத்தின் பிராண்ட் தூதராக பாலிவுட் நடிகர் சோனு சூட் மீது பஞ்சாப் அரசு கையெழுத்திட்டுள்ளது. பஞ்சாப்...

3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுடன் இந்தியா ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது: சீனாவுக்கான இந்திய தூதர் தகவல்

குவாங்சோ: சீனாவில் இருந்து 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டதாக சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றுப்...

பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் தூதராக நியமிக்கப்பட்ட வேண்டாம்

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் திட்டத்துக்கு வேண்டாம் என்ற பெயருடைய மாணவி மாவட்ட தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை நேரில் அழைத்து கலெக்டர் கவுரவித்தார். திருவள்ளூர் அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ளது நாராயணபுரம்...

அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதராக இந்திய வம்சாவளி பெண்மணி

நியூயார்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, அமெரிக்காவுக்கான ஐ.நா., தூதராக நியமிக்கப்படுவதாக, அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக தற்போது செயல்பட்டு வரும் நிக்கி ஹாலே (...

மலேசியா: ராஜபக்ஷே வருகை கண்டித்து இலங்கை தூதருக்கு அடிஉதை!

மலேசியா: அரசியல் கட்சிகளின் அனைத்துலக மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மலேசியா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை தூதரை அங்குள்ள தமிழர்கள் அடித்து உதைத்தனர். ராஜபக்‌ஷேவுக்கு மலேசியா வருவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டம்...

முதல்வருடன் ஜெர்மன் தூதர் சந்திப்பு

  சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஜெர்மன் தூதர் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஜெர்மனி உதவியுடன் தமிழ்நாட்டில சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: ஜெர்மன்...

Latest news

- Advertisement -spot_img