அக்னிவீர் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் முழுமையான தகவலை தராதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது : கர்னல் ரோகித் சவுத்ரி
அக்னிவீர் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் முழுமையான தகவலை தரவில்லை என்று அவரது இந்த செய்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…