முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான டிராஸ்பார்மர் ஊழல் வழக்கு! தமிழக அரசுக்கு ஒரு வாரம் கெடு
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது, டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அறப்போர் இயக்கம் வழக்கில், ஒரு வாரத்தில், தமிழ்நாடு…