மக்கள் நல திட்டங்கள் தொடக்கம்: 3வது முறையாக மீண்டும் தருமபுரி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…
தருமபுரி: மக்கள் நல திட்டங்களை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக மீண்டும் வரும் 11ந்தேதி தருமபுரி வருகிறார் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்…