மாறுகிறது அரசியல் கூட்டணி? விசிக மாநாட்டில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு…
சென்னை: மதுவுக்கு எதிராக நடைபெற உள்ள விசிக மாநாட்டில் கலந்துகொள்ளும்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு, திமுக கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவன்…