மயிலாடுதுறையில் ரயில் நிலைய பிளாட்பாரம் சரிந்தது… யாருக்கும் பாதிப்பில்லை…
மயிலாடுதுறையில் ரயில் நிலைய பிளாட்பாரம் சரிந்து விழுந்தது இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 2023 ஆகஸ்ட் மாதம் முதல் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பல்வேறு விரிவாக்கப்பணிகள் நடைபெற்று…