நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: சென்னை மக்கள் குடிநீர் தேவைக்காக நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் ரூ.1,802 கோடி…