திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடங்கியது புரட்டாசி பிரமோற்சவம் – விஐபி தரிசனம் ரத்து! முழு விவரம்..
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது. இன்று மாலை தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. பிரமோத்சவத்தையொட்டி, விஐபி தரிசனம் ரத்து…