கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் இதுவரை 38 ஆயிரத்து 35 வீடுகள் கட்டப்பட்டுள்ளன! தமிழ்நாடு அரசு தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் இதுவரை 38 ஆயிரத்து 35 வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மீதமுள்ள வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன தமிழ்நாடு அரசு…