போலீஸ் அதிகாரிகள் உடந்தையுடன் ஜாபர் போதைப்பொருள் கடத்தல் – தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது என்று விமர்சித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போதை பொருள் கடத்தல் மன்னன்…