பொது இடங்களில் குப்பை கொட்டினால் இனி ரூ.1000 ‘ஸ்பாட் பைன்’..! சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் இனிமேல் ரூ.1000 ‘ஸ்பாட் பைன்’ வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது. இரதற்காக டிஜிட்டல் கருவிகளுடன் மாநகராட்சி…