தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்துள்ளவர் நடிகர் சந்தீப் கிஷன். அவர் தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கொரோனா லாக் டவுன் நேரத்தில் உடற்பயிற்சி மூலமாக தனது 12 கிலோ உடல் எடையை குறைத்து விட்டார்.

தன்னுடைய abs தெரியும் அளவுக்கு. ஒரு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

https://www.instagram.com/p/CBmzr3up5xi/

“ஒவ்வொரு சாம்பியனும் ஒரு காலத்தில் தோல்வியாளராக இருந்தாலும் விடாமுயற்சியுடன் இருந்தவர்கள் தான்” என சந்தீப் கிஷன் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]