“மறைந்த ஓவியர் தமிழ்போராளி வீரசந்தனம் அவர்கள், சந்தானம் என்பது தமிழல்ல என்பதால், தனது பெயரை சந்தனம் என்று மாற்றிக்கொண்டார்” என்று தனது முகநூல் பதிவில் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரான தோழர் தியாகு.
ஆம்.. அவர் வீரசந்தானம் அல்லர். வீரசந்தனம்.
அவர் விரும்பிய வகையில் அவரை வீரசந்தனம் என்று குறிப்பிட்டே அஞ்சலி செலுத்துங்கள்.