சமீபத்தில் நடிகை ஹன்சிகா தான் சொந்தமாக ஒரு புதிய யூடியூப் சேனல் துவங்கியதாக கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது ரகுல் ப்ரீத் சிங்கும் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளார்.

இந்த சேனலில் பிட்னெஸ், சமையல், உடற்பயிற்சி, நண்பர்கள் உட்பட தன்னை பற்றிய பல்வேறு விஷயங்களை வீடியோக்கள் மூலமாக ரசிகர்களுக்கு காட்டப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இதன் மூலமாக வரும் வருமானத்தை அப்படியே கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமரின் PM Cares நிதிக்கு அளிக்கப்போவதாக ரகுல் கூறியுள்ளார்.