டெல்லி

ரவிந்த் கெஜ்ரிவால் ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்ததற்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி,பாஜக, காங்கிரஸ் இடையே கடும் பொட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ்- ஆம் ஆத்மி தனித்தனியே போட்டியிடுகின்றம

இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கடுமாயான வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் பிரசாரம் மேற்கொண்ட  முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால்

“ராகுல் காந்தி நாட்டிற்காக போராடவில்லை. தனது கட்சியை காப்பாற்ற போராடி வருகிறார்”

என்று விமர்ச்த்துள்ளார்

இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

”  முதல்வராக இருந்த கெஜ்ரிவால் டெல்லியில் ஊழலை ஒழித்தாரா? மோடியை போலவே கெஜ்ரிவாலும் பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளார்”

என்று தெரிவித்துள்ளார்.