சென்னை:
8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம்…
1.தொழில் துறை சிறப்பு செயலாளர்-சண்முகம்
2.விளையாட்டு கழக ஆணைய உறுப்பினர் செயலாளர்-ரீட்டா ஹரீஸ் தாக்கர்
3.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி செயலாளர் -ஜோதி நிர்மலாசாமி
4.பொதுத்துறை சிறப்பு செயலாளர்-மைதிலி ராஜேந்திரன்
5.தமிழக முதல்வரின் 4வது செயலாளர்-ஜெயஸ்ரீ முரளிதரன்.
மேலும், அர்ச்சனா பட்நாயக், சிகி தாமஸ் வைத்யன், சமயமூர்த்தி ஆகியோருக்கும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.