டில்லி ,
ந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, இந்திய பிரதமர் மோடி பிறந்தநாள் நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று 81வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதையொட்டி  பிரதமர் மோடி ஜனாதிபதிக்கு பிறந்தநாள் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதில், கூறியிருப்பதாவது:
பிரனாப் முகர்ஜி சிறந்த அறிவுத்திறன் கொண்ட குடியரசுத் தலைவ்ர். அவரை ஜனாதிபதியாக பெற்றிருப்பதற்கு நாடு பெருமை அடைகிறது என்றும்,  அவர் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ பிராத்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]