சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னை பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி: பெரியார் நகர் 4, 5, 6, 7, 12, 13 மற்றும் 15 வது தெரு, சந்திரசேகரன் சாலை, கார்த்திகேயன் சாலை, சிவஇளங்கோ 70 அடி சாலை, ஜவAர் நகர் 1, 3, 4, 5, மற்றம் 6 வது தெரு, ஜி.கே,எம் காலனி 9, 10 மற்றும் 11 வது தெரு மற்றும் கந்தசாமி சாலை, மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.