உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர் ரெஞ்சி பனிக்கரின் மகன் நிகில் மேகா ஸ்ரீ குமார் என்ற மணப்பெண்ணை கேரளாவிலுள்ள ஆரன்முளா கோவிலில் திருமணம் செய்து கொண்டார். மணமக்களின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
சீக்கிரமே வெளியாக இருக்கும் பயோபிக் திரைப்படத்தில் நிகில் நடிகராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.