
தர்பார் படத்தில் வரும் சும்மா கிழி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. அனிருத் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.
பாடல் வெளியானதும் பலரின் கேலிக்குள்ளானது . அனிருத்து ஐயப்பன் பாட்டு டியூனை இப்படி காப்பியடித்திருக்கிறீர்களே என சிலர் கிண்டலடித்துள்ளனர் .
இன்னும் சிலரோ அட தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது பாடலின் டியூனை தான் அனிருத் சுட்டுட்டார் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர்.
தாய் விட கொடுமை தண்ணி கொடம் எடுத்து பாடலை பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தான் . அவரை வைத்தே சும்மா கிழி பாடலையும் பாட வைத்த அனிருத் பெரிய ஆளு தான் என்று கூறி கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel