
செல்வராகவன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
பல சிக்கல்களுக்கு பின் மார்ச் 5ம் தேதியான இன்று வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா பாடிய இந்த பாடல் வரிகளை செல்வராகவன் எழுதியுள்ளார்.
[youtube-feed feed=1]