மணிப்பூர்:
ணிப்பூர் மாநில முதலமைச்சராக பாஜவின் பைரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

இம்பாலில் இன்று நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மணிப்பூர் மாநில முதலமைச்சராக பாஜவின் பைரேன் சிங் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் மேலிடப் பார்வையாளர்களாக ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரெண் ரிஜ்ஜு கலந்து கொண்டனர்.

இதையடுத்து பைரேன் சிங், மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.