
முருகதாஸ் அடுத்து கிங்காங் போன்று பிரமாண்ட கதாபாத்திரத்தை பின்னணியாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்த மெகா கதாபாத்திரம் சிஜியில் உருவாக்கப்பட்டதாக இருக்கும்.
இதனை உருவாக்க டாலர்களில் பணம் வேண்டும். குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தில் அனுபவம் உள்ள நிறுவனம் முக்கியத்தேவை. இதற்காக பிரைம் ஃபோகஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் முருகதாஸ்.
முருகதாஸ் அடுத்து கிங்காங் போன்று பிரமாண்ட கதாபாத்திரத்தை பின்னணியாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்த மெகா கதாபாத்திரம் சிஜியில் உருவாக்கப்பட்டதாக இருக்கும். இதனை உருவாக்க டாலர்களில் பணம் வேண்டும். குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தில் அனுபவம் உள்ள நிறுவனம் முக்கியத்தேவை. இதற்காக பிரைம் ஃபோகஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் முருகதாஸ்.
[youtube-feed feed=1]