நடிகர் விஜய் தனது பிறந்தநாளை வருகிற 22-ஆம் தேதி கொண்டாடவிருக்கிறார்.

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் இப்போதே இணையதளத்தில் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள்.

அதற்காக காமன் டிபி ரிலீஸ் செய்யப்பட்டு இந்திய அளவில் அந்த காமன் டிபி ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்திருந்தார்கள்.

தற்போது தளபதி விஜயின் பிறந்தநாள் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திரைப்படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

[youtube-feed feed=1]