பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அதை இணையத்தில் பரவ விடுவது தான் தற்போதைய டிரெண்டாக உள்ளது.
சமீபத்தில் ரம்யா பாண்டியன் தனது இடுப்பு அழகை காட்டியபடி எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டார். இப்புகைப்படங்கள் வேகமாக வைரலானது .
இந்த நிலையில், ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக விஜய்யின் ‘காவலன்.’ படத்தில் அசினுக்கு தோழியாக நடித்த மித்ரா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களில் இடுப்பை காட்டியவாறு மித்ரா போஸ் கொடுக்க, தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.