சென்னை
அமைச்சர் துரைமுருகன்,ஆர் எம் ரவி ஆளுநருக்குரிய மாண்பு, மரியாதையை இழந்து சண்டையிடுவதாக விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம்
“ஆளுநர் ஆர் என் ரவி தனக்குரிய மாண்பையும், மரியாதையையும் இழந்துவிட்டு முச்சந்தியில் சண்டையிடுவது போல், ஆட்சியோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒரு அரசியல்வாதியாக செயல்படுகிறார். இதை அவர் குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி குறைத்துக் கொள்ளாவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.”
என்று கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel