பகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை….. பகுதி 3

பகவத்கீதை உரைக்கும் வாழ்க்கை போதனைகள் குறித்து ஏற்கனவே இரு பகுதிகளைப் பார்த்தோம்.

இனி மேலும் சிலவற்றை இந்த 3 மற்றும் இறுதிப் பதிவில் பார்ப்போம்

இன்று மூன்றாம் மற்றும் இறுதிப் பகுதி

  1. நான்கு நபர்களை புறக்கணி!

🤗மடையன்

🤗சுயநலக்காரன்

🤗ஏமாற்றுக்காறன்

🤗ஓய்வாகஇருப்பவன்

  1. நான் குநபர்களுடன் தோழமை கொள்ளாதே!

😏பொய்யன்

😏துரோகி

😏பொறாமைக்கைரன்

😏மமதைபிடித்தவன்

  1. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!

😬அனாதை

😬ஏழை

😬முதியவர்

😬நோயாளி

  1. நான்குநபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!

💑மனைவி

💑பிள்ளைகள்

💑குடும்பம்

💑சேவகன்

  1. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!

🙋♂பொறுமை

🙋♂சாந்தகுணம்

🙋♂அறிவு

🙋♂அன்பு

  1. நான்கு நபர்களை வெறுக்காதே!

👳தந்தை

💆தாய்

👷சகோதரன்

🙅சகோதரி

  1. நான்குவிசயங்களைக் குறை!

👎உணவு

👎தூக்கம்

👎சோம்பல்

👎பேச்சு

  1. நான்கு விசயங்களைத் தூக்கிப் போடு!

🏃துக்கம்

🏃பொறாமை

🏃இயலாமை

🏃கஞ்சத்தனம்

  1. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!

👬மனத்தூய்மை உள்ளவன்

👬வாக்கை நிறைவேற்றுபவன்

👬கண்ணியமானவன்

👬உண்மையாளன்

  1. நான்கு விசயங்கள் செய்!

🌷தியானம், யோகா

🌷நூல் வாசிப்பு

🌷உடற்பயிற்சி

🌷சேவைசெய்தல்

☘☘☘☘☘☘☘☘

வாழ்க்கைவளம்பெறஇத்தகையசெயல்களைகடைபிடியுங்கள்.