FILE – In this May 31, 2016 file photo, three-time best sound-track Oscar winner Ennio Morricone answers questions during an interview with The Associated Press, in Rome. Morricone, who created the coyote-howl theme for the iconic Spaghetti Western “The Good, the Bad and the Ugly” and the soundtracks such classic Hollywood gangster movies as “The Untouchables,” died Monday, July 6, 2020 in a Rome hospital at the age of 91. (AP Photo/Andrew Medichini, file)

ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் எனியோ மோரிகோனே. இத்தாலி நாட்டைச் சேர்ந்த இவர் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படைப்புகளுக்கு இசையமைத்துள்ளார்.
1950-களில் இசையமைக்க ஆரம்பித்த மோரிகோனே, திரைப்பட வரலாற்றில் அதி முக்கியமான பல படைப்புகளுக்கு இசையமைத்துள்ளார்.
2007-ம் வருடம், வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருதும், 2016-ம் ஆண்டு, க்வெண்டின் டாரண்டினோவின் ‘ஹேட்ஃபுல் எய்ட்’ திரைப்படத்தின் பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதையும் மோரிகோனே பெற்றுள்ளார்.