பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த‘கும்கி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன்.

பின்பு மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார்.

‘ புலிக்குத்தி பாண்டி’என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆளில்லாத மெட்ரோ ரயிலில் டான்ஸ் ஆடும் இன்ஸ்டா ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் அணிந்துள்ள லட்சுமி மேனன் இங்கிலிஷ் பாடல் ஒன்றிற்கு கூலாக டான்ஸ் ஆடுகிறார்.

https://www.instagram.com/reel/CV2qkxXDg-M/