கோவை

கோவை மற்றும் ஜார்க்கண்ட் இடையே சிறப்பு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ள

ஏற்கனவே கோவை ஜார்க்கண்ட் இடையே வாராந்திர சிறப்பு ரயில் காலை 7.50 மணிக்கு கோவை  செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது நேரம்  மாற்றப்பட்டு  கோயம்புத்தூரில் இருந்து ஜார்கண்ட் தன்பாத் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் நாளை இயக்கப்படுறது..

ற்போது நேரம் மாற்றம் செய்யப்பட்டு இந்த ரெயில் மாலை 4.15 மணியளவில் கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.