நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கவின் நடிகை நயன்தாராவுடன் நடிக்கப்போவதாக வந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் செம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]