
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகும்,சீரியல் நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார்
அடுத்ததாக கவின் ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
ரெபா மோனிகா ஜான் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த சீரிஸை அட்லீயின் உதவி இயக்குனரான Enoc Able இயக்குகிறார். இந்த சீரிஸின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.
தற்போது இந்த சீரிஸின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சில வெளியிடப்பட்டு சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றன.
[youtube-feed feed=1]