கன்னடத்தில் பிரியாமணி நடிப்பில் தயாராகி பிற மொழிகளில் விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படம் Dr56.

இப்படத்தை பிரவீன் ரெட்டி கதை திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். ராஜேஷ் ஆனந்தலீலா இயக்கத்தில், நோபின் பால் இசையமைத்துள்ளார்.

த்ரில்லர் படமாக வெளிவரவிருக்கும் Dr56 படத்தில் பிரியாமணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, PR,தீபக் செட்டி, ரமேஷ் பட் , எத்திராஜ், கிரிஸ் ஜாதிக், வீனா பொன்னப்பா, சுவாதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் Dr56 படத்தின் டீசர் இன்று வெளியானது .

https://youtu.be/QNK1SPEILWU