தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று கமலின் பிறந்தநாள் என்பதால் அவரின் அரிதான மற்றும் சுவாரஸ்யமான புகைப்படங்களை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சிறுவயதில் கமல் Dr.ராதாகிருஷ்னனிடம் பரிசு வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.