முத்தின கத்தரிக்காய் இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் கடமையை செய் என்ற படத்தில் நடிக்கிறார் எஸ்ஜே சூர்யா.
இத்திரைப்படத்தை நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
எஸ்.ஜே.சூர்யாக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்தும் நடிக்கும் இத்திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள்.
வேங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். வித்தியாசமான இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது,
Very happy to release the first look of #KADAMAIYAISEI 😊👍
Wishing a great success to @iam_SJSuryah sir @iamyashikaanand Dir Venkat Ragavan Producer Tr Ramesh , Zahir Hussain and the entire team for a huge success 😊 pic.twitter.com/jCuOeDMKf6
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 9, 2021