
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு மறைந்தபோது, நடிகை ஸ்ரீதேவி நெகிழ்ச்சியாக ட்விட்டியிருந்தார்.
ஆதி பராசக்தி என்ற திரைப்படத்தில் ஜெயலலிதாவுடன் தான் நடித்ததை நினைவுகூர்ந்திருந்தார்.
ஆதி பராசக்தி என்ற படத்தில் ஜெயலலிதா பார்வதியாகவும், ஸ்ரீதேவி முருகன் வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படக் காட்சிகளை ஸ்ரீதேவியே தனது டுவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்தார்.
ஸ்ரீதேவி ஜெயலலிதாவுடன் தான் நடித்த படத்தையும் பதிந்தார்.
[youtube-feed feed=1]