சென்னை:
அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் அரசு பதவி பெற்றதை சுட்டிக்காட்டி பேசிய அவர், அண்ணாமலையின் செயல்பாடுகள் ஒன்றிய அரசு பதவியை குறிவைத்தைப் போல் இருப்பதாகவும் விமர்சனம் செய்தார்.
[youtube-feed feed=1]