உத்தரகாண்ட்:
உத்தரகாண்டில் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.
உத்தரகாண்டி ஸ்வாபிமான்’ பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா பேசுகையில், உத்தரகாண்டில் பாஜக ஆட்சிக்கு மக்கள் சோர்ந்துபோயிருப்பதால் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சிக்கு வரும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் என்ன செய்யப் போகிறார் என்பதை முதல்வர் மக்களுக்குச் சொல்ல வேண்டும் எம்ரி லே;வோ எ;இ[ஔஅ அவர், பெண்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என்று கேள்வி எழுப்பினர்.
“பிரதமர் நரேந்திரனின் நண்பர்களான இரண்டு தொழிலதிபர்களுக்காகத்தான் முழு நாட்டினதும் கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளன என்றும், மோடி. பட்ஜெட் வரும்போது, ஏழைகள், விவசாயிகள், நடுத்தர மக்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர மக்களுக்கு எதுவும் வழங்குவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இங்கே தலைமுறை. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் அவதிப்படுகின்றனர், ஆனால் பிரதமர் அதைக் கேட்கத் தயாராக இல்லை இது
அவர்களின் மன் கி பாத்” என்று தெரிவித்தார்.