சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 112 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் 5 ஆயிரத்து 536 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து 81 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.