ப்பிடி

ந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஓ என் ஜி சி க்கு சொந்தமான எரிவாயுக் குழாயில் 40 மணி நேரமாக வாயு கசிந்துக் கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உப்பிடி என்னும் ஒரு சிற்றூர் உள்ளது.

இந்த சிற்றூரில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

இந்த நிலங்களின் வழியாக ஓ என் ஜி சி நிறுவனத்துக்குச் சொந்தமான எரி வாயுக் குழாய் செல்கிறது.

அந்த குழாயில் ஏற்பட்ட துளை கடந்த 40 மணி நேரமாக எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

ஓ என் ஜி சி நிபுணர்கள் தொடர்ந்து பணியில் உள்ள போதிலும் இந்த வாயுக் கசிவு துளையை அடைக்க முடியாமல் திணறுவதாகச் சொல்லப்படுகிறது.