பாரிஸ்: பிரான்சின் கலாச்சார அமைச்சர் ரோஸ்லின் பேச்லோட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவதுl சுவாச பிரச்னை காரணமாக கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். மேலும் வரும் வாரத்திற்கான எனது நிகழ்ச்சிகளை மாற்றியமைக்க உள்ளேன் என்று  குறிப்பிட்டுள்ளார்.