வாஷிங்டன்

லான் மஸ்கின் சொத்து மதிப்பு ரூ, 33 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.’

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார் சமீபத்த்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக மஸ்க் பிரசாரம் செய்தததால்அவருக்கு டிரம்ப் நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றால் எலான் மஸ்க் நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகள் தொடர்ண்ட் விலையேற்றத்தை சந்தித்தன.

எனவே உலக வரலாற்றில் யாரும் தொட்டிராத சொத்து மதிப்பை எலான் மஸ்க் தொட்டதால் ரூ.29 லட்சம் கோடியாக எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்து, தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.33 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது அமெரிக்க மதிப்பில் சுமார் 400 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.