Skip to content
  • Sun. Sep 6th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமைமீறல் தொடர்பான வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு…

Feb 10, 2021

சென்னை: சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்பா எடுத்துச்சென்ற விவகாரம் குறித்து,  சட்டசபை  உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு தமிழக சட்டசபை கூட்டத்தொடரின்போது, தமிழகத்தில், , தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டி, அவற்றை தி.மு.க., உறுப்பினர்கள் அவைக்குள் கொண்டு சென்றனர். சபாநாயகரின் அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பொருட்களை சபைக்குள் எடுத்துச்சென்றது, உரிமை மீறிய செயல் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்க ஸ்டாலின் உள்பட  தி.மு.க., உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில், உரிமைக்குழுவின் நோட்டீசை ரித்து செய்த உயர்நீதிமன்றம் விதிமுறைகளை பின்பற்றி புதிய நோட்டீசை அனுப்ப விரும்பினால், அனுப்பலாம் என்றும் உத்தரவிட்டது. அதையடுத்து, புதிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதைஎதிர்த்து  தொடரப்பட்ட வழக்கை  நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post navigation

சசிகலா விடுதலைக்கான நேர்த்திக்கடன்? பழனியில் மொட்டை போட்டார் அமைச்சர் உதயகுமார்!
கூட்டணி வலையில் சிக்கியதால் காங்கிரஸ் வளர்ச்சி குறைந்தது! கே.எஸ்.அழகிரி ஓப்பன் டாக்…

Related Post

இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

தமிழ் நாடு

சென்னை வீடுகளில் திருட்டு: கோவையில் பெண் கைது

தமிழ் நாடு

1865-ம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் தமிழக அரசு

உலகம்

உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

September 3, 2026 Sundar
உலகம்

எல் நினோ : சிங்கப்பூரில் கடும் வெயில்… 300 குளிரூட்டப்பட்ட மையங்கள் தயார்

August 31, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்

August 31, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer