சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

மிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1721 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,59,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 11,495 பேர் உயிர் இழந்து 7,18,129 பேர் குணம் அடைந்து தற்போது 15,765 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,09,167 பேர் பாதிக்கப்பட்டு 3,772 பேர் உயிர் இழந்து 2,00,417 பேர் குணம் அடைந்து தற்போது 4,978 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 46,587 பேர் பாதிக்கப்பட்டு 587 பேர் உயிர் இழந்து 45,117 பேர் குணம் அடைந்து தற்போது 883 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 46,027 பேர் பாதிக்கப்பட்டு 696 பேர் உயிர் இழந்து 44,419 பேர் குணம் அடைந்து தற்போது 912 பேர் சிகிச்சையில் உள்ளனர்.