சென்னை: சென்னை வடக்கு – வடகிழக்கு மற்றும் சென்னை மேற்கு – தென்மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் விவரம் / மாவட்ட கழக பொறுப்பாளர்கள் நியமனம்” செய்யப்பட்டு இருப்பதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப்பணிகள் செவ்வனே நடைபெறும் வகையிலும் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, , சென்னை மேற்கு – தென்மேற்கு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாகவும், அதற்கான சட்டமன்ற தொகுதிகள், மாவட்ட கழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாகவும் அறிவித்து உள்ளார்.